விஷாதயோகம்

விஷாதயோகம்
விஷாதயோகம்
Category : Religion & Spirituality
Author: Saraswathy Swamynathan
Publisher: Nammabooks Collection
Availability:
Price: Rs.300
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

அமுதம் கிடைத்திருக்கிறது அனைவரும் அருந்துவதற்க்காக(விஷாதயோகம்) விஷாதயோகம் இந்த புத்தகம் சமீபமாக நான் வாங்கினேன். இதில் என்ன அவ்வளவு விஷேஷம் என்பவர்களுக்கு::: 1.குருவை தேடல் 2.குரு மகிமை குருவின் அருள் மொழிகள் 3.குருவின் கருணை 4.வாழ்வியல் முறை 5.குரு அனுபவம். 6.குருவின் அறிவுரை 7.யோகம். 8.தியானத்தின் விளைவுகள் இன்னும் எத்தனையோ அருமை படிக்க படிக்க யோகியும் பாலகுமாரான் ஐயாவும் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு. உணர்வு அல்ல நிஜம். நடைமுறை வாழ்க்கைக்கு பல கேள்விகளுக்கு பதில் இப்புத்தகத்தில் உள்ளது. எவரெல்லாம் குருவை தேடுகிறார்களோ இப்புத்தகத்தில் குருவான தெய்வம் பிரத்யக்ஷயமாக தெரிகிறார் ஐயாவின் எழுத்தினிலே. இவை புத்தகம் அல்ல பொக்கிஷம் புதையல் நம் வருங்கால சந்ததியினருக்கு சொத்து இன்னும் நான் முழுமையாக படிக்கவில்லை. ஒவ்வொரு வரியையும் உள்வாங்கி நிதானித்து படிக்கிறேன். படித்தவரையில் என் கேள்விகளுக்கு விடைகிடைத்தது என் பாதைக்கு வழிகிடைத்தது. சில இடங்களில் ஆனந்தத்தில் அழுகை. நான் கண்டது நான் உணர்ந்தது. நன்றி ஐயா எழுத்து சித்தர் பாலகுமாரன் ஐயா அவர்கள். உங்கள் ஒவ்வொரு எழுத்தும் என் மனதில் கல்வெட்டாக பதித்துக்கொண்டுஇருக்கிறேன். நான் மாண்ட பின்பும் என் ஆன்மா பேசும் உங்கள் எழுத்துக்களை. நன்றி திரு.சரஸ்வதி சுவாமிநாதன் அவர்களே இவ்வளவு அருமையான படைப்பை எங்களுக்கு கொடுத்ததற்க்கு மிக்க நன்றி. யோகியின் அருள். குருவின் பாதம் பணிந்து M.சுபாஷிணி.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Puthiya Thalaimurai
  • Isha Foundation
  • Narmadha Padhippagam
  • Manjul Publishing House
  • Sixth Sense Publications
  • Sandhya Publications
  • Kizhakku Pathippagam
  • Ethir Veliyedu
  • Sri Ramakrishna Math
  • Thirumagal Nilayam
  • Kannadasan Pathipagam
  • Vanathi Publications
  • Gowra Puthaga Maiyam
  • Kavitha Publications
  • Vikatan Media Services
  • Prema Pirasuram
  • Kalachuvadu Pathipagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved