இந்நாலாசியர்
இதழியல் பி.காம்., எம்.ஏ., எம்.பில் பட்டம் பெற்றவர். பத்திரிக்கையாளராகப்
பணியாற்றும் இவர் 13 ஆண்டுகள் அனுபவமுள்ளவர். இவர் 100 சிறுகதைகளையும்
2000 சிறுவர் கதைகளையும் எழுதியுள்ளார். மேலும் 2000 புதுக்கவிதைகளும் 20
நாவல்களும் 3000 புதிர் போட்டிகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. இவர் தமிழ்
வளர்ச்சித்துறை விருது பெற்றுள்ளார். இதுவரை இவரது 135 நூல்கள்
வெளியாகியுள்ளன.
1000 பொது அறிவு - 1000 Podhu Arivu
- Brand: மு. அப்பாஸ் மந்திரி
- Product Code: விஜயா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹110
-
₹94
Tags: 1000, podhu, arivu, 1000, பொது, அறிவு, -, 1000, Podhu, Arivu, மு. அப்பாஸ் மந்திரி, விஜயா, பதிப்பகம்