• 1001 வீட்டுக் குறிப்புகள் - 1001 Veetu Kurippugal
என்ன தான் பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தாலும், அவற்றை பாதுகாப்பதிலும், சிக்கனமாக பயன்படுத்துவதிலும் சிலரால் முடிவதில்லை. இதற்கு காரணம் - அவர்கள் அதன் பாதுகாப்பை பற்றியோ அல்லது சிக்கனமாக பயன்படுத்துவதை பற்றியோ அதிகம் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், ஒரு சிலர் தெரிந்த தகவல்களையும் பயன்படுத்திக்கொண்டு, வீட்டை பராமரிப்பதில் வெற்றி அடைகிறார்கள். இந்த சிறு புத்தகத்தில் பத்து தகவல்களை தந்துள்ளேன். ஒரு வேளை உங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேலான தகவல்கள் தெரிந்து இருக்கலாம். இது முற்றிலும் என்னுடைய சொந்த படைப்புகள் அல்ல. நான் படித்து, கேட்டு அதை பயன்படுத்தி அதை மற்றவர்களும் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு, இந்த புத்தகத்தில் அந்த தகவல்களை தந்துள்ளேன். இந்த வகையில் இது என்னுடைய இரண்டாவது பாகமாகும். இந்த புத்தகத்தை படிக்க உங்களுக்கு வெகு நேரம் ஆகாது. பத்து நிமிடங்களுக்குள் இந்த புத்தகத்தை நீங்கள் படித்து முடித்து விடலாம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

1001 வீட்டுக் குறிப்புகள் - 1001 Veetu Kurippugal

  • ₹70
  • ₹60


Tags: 1001, veetu, kurippugal, 1001, வீட்டுக், குறிப்புகள், -, 1001, Veetu, Kurippugal, எல். சுஜாதா, கண்ணதாசன், பதிப்பகம்