108 திவ்ய தேசங்களில் மனித முயற்சியால் தரிசிக்கக் கூடியவை மொத்தம் 106. இந்தியா நெடுகிலும் பரவியிருக்கும் இந்த திவ்ய தேசங்களை (அவற்றில் ஒன்று நேபாள நாட்டிலும் உள்ளது) நேரில் தரிசிக்கும் பேறும் அபூர்வமாகவே அமைகிறது. தானே நேரில் சென்றும், பல ஆன்றோர்களின் பயண அனுபவங்களைக் கேட்டும், பல புத்தகங்களிலிருந்து ஆதாரங்களையும் விவரங்களையும் சேகரித்து உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் நிறைவுத் தொகுப்பு இந்தப் புத்தகம்.
108 திவ்ய தேச உலா (பாகம் 4) - 108 Divya Desa Ula Part 4
- Brand: பிரபுசங்கர்
- Product Code: சூரியன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹275
-
₹234
Tags: 108, divya, desa, ula, part, 4, 108, திவ்ய, தேச, உலா, (பாகம், 4), -, 108, Divya, Desa, Ula, Part, 4, பிரபுசங்கர், சூரியன், பதிப்பகம்