108 திவ்ய தேசங்களையும் அறிமுகம் செய்யும் இனிமையான நூல். உங்கள் நண்பருடன் திவ்ய தேசங்களைப் பார்க்கப் போனால் எப்படி இருக்குமோ அப்படி ஓர் அனுபவத்தைத் தருகிறது இந்தப் புத்தகம். ஜெயராமன் ரகுநாதன் திவ்ய தேசங்களின் தல வரலாற்றையும் அங்கே வீற்றிருக்கும் கடவுளையும் தன் பாணியில் அறிமுகம் செய்கிறார். தேவையான இடங்களில் பாசுரத்தின் குறிப்புகளுடன், மற்ற குறிப்புகளும் உண்டு. மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு பயணத்துக்குத் தயாராகுங்கள் இந்த நூலுடன்!
108 திவ்ய தேசங்கள் - சுவாரஸ்யமான சுற்றுலா - 108 Divya Thesangal Suravarasyangal
- Brand: ஜெயராமன் ரகுநாதன்
- Product Code: சுவாசம் பதிப்பகம்
- Availability: In Stock
-
₹300
Tags: 108, divya, thesangal, suravarasyangal, 108, திவ்ய, தேசங்கள், -, சுவாரஸ்யமான, சுற்றுலா, -, 108, Divya, Thesangal, Suravarasyangal, ஜெயராமன் ரகுநாதன், சுவாசம், பதிப்பகம்