இந்நூலில் ஒவ்வொரு தலமும் இருக்கும் இடம், மூலவர் - தாயார் விவரங்கள், ஆழ்வார்களின் மங்களாசாசன விவரங்கள், எவர் எவருக்கு மூலவர் பிரதிட்சயம் ஆனார் என்ற விவரங்கள், தலபுராணம், தலபுஷ்கரணி, தல விமான அமைப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இந்நூலின் மூலமாய் நூற்றி எட்டு வைஷ்ணவத் தலங்களை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிய முடிவதோடு மனதுள் அத்தலத்திற்கே சென்று எம்பெருமானை சேவித்திடும் உணர்வினையும் பெற்றிடுவோம்.
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
- Brand: எஸ்.எஸ். மாத்ருபூதேஸ்வரன்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200