மூன்று நிகழ்வுகளின் மூலம் தன் தந்தையின் ஆளுமையை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார். அன்பும் கடமையுணர்வும் பொறுப்பும் நிரம்பிய முதல் தலைமுறை, அடுத்த தலைமுறையின் போக்கினைக் கண்டு கோபமும் ஆற்றாமையுமாய்ச் சுருங்கலும், தான் பெற்ற விருதினை அரசிடமே திரும்பத் தந்த தருணத்தையும் இயற்கையோடு இயைந்த வாழ்வின் இளமைக் குதூகலத்தையும் கண்விழி விரியும் காட்சியாய்ப் படிமப்படுத்தித் தன் அப்பாவை இயக்கப் படுத்துதலில் நம்முன் பூக்கின்றன சில மலர்கள். பவாவின் அப்பாவில் நம் ஒவ்வொருவரின் அப்பாக்களும் ஆடியில் விரியும் தன்மையுடன் எதிரில் நிற்பது காணக் கிடைக்காத அனுபவம்.
19 டி.எம். சாரோனிலிருந்து-19 T M Saaronilirundhu
- Brand: பவாசெல்லதுரை
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: 19, t, m, saaronilirundhu, 19, டி.எம்., சாரோனிலிருந்து-19, T, M, Saaronilirundhu, பவாசெல்லதுரை, வம்சி, பதிப்பகம்