நம்முடையஇனத்தைஒருங்கிணைப்பதற்காகநாம்கட்டுக்கதைகளைஉருவாக்
கினோம். நம்மைசக்திமிக்கவர்களாகஆக்கிக்கொள்வதற்காகநாம்இயற்கையைஅடிபணி
யவைத்தோம். நம்முடையவிநோதமானகனவுகளைநனவாக்குவதற்காகஉ
யிரினங்களைஇப்போதுநாம்மறுவடிவமைப்புசெய்துகொண்டிருக்கி
றோம்.ஆனால்நாம்யார்என்பதைஇனியும்நாம்அறிந்திருக்கிறோமா?அல்லதுநம்முடையகண்டுபிடிப்புகள்நம்மைஉதவாக்கரைகளாகஆக்கிவிடப்
போகின்றவா?
இன்றுநம்முடையஇனத்தைப்பெரிதும்அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற, இதுபோன்றமிகமுக்கியமானபிரச்சனைகளின்ஊ
டாகஒருசாகசப்பயணத்தில்யுவால்நோவாஹராரிநம்மைக்கைப்பிடித்
துஅழைத்துச்செல்கிறார். நம்மைநிலைதடுமாறச்செய்கின்றதொடர்ச்சியானமாற்றத்தைஇன்றுநாம்எதிர்கொண்
டுள்ளநிலையில், தனிப்பட்டமுறையிலும்கூட்டாகவும்நம்முடையகவனத்தைத்தக்கவைத்துக்
கொள்வதுஒருமாபெரும்சவாலாகஇருக்கிறது. நாம்உருவாக்கிவைத்துள்ளஉலகத்தைப்புரிந்துகொள்வதற்கானதிறன்இனியும்நமக்குஇருக்கிறதா?.
21 Lessons for the 21st Century
- Brand: Yuval Noah Harari
- Product Code: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- Availability: In Stock
-
₹699
Tags: 21, lessons, for, the, 21st, century, 21, Lessons, for, the, 21st, Century, Yuval Noah Harari, மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்