30 நாள் 30சமையல்
சுருக்கமான செலவில் வீட்டிலுள்ள சமையல் பொருட்களைக் கொண்டே விதம் விதமான - சுவையான சமையல் வகைகளைச் செய்து ருசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, இந்த '30 நாள் 30 சமையல் புத்தகம் ஒரு வரப்பிரசாதம்தான். இந்த சமையல் குறிப்புகள் அவள் விகடன் இதழுடன் இணைப்புகளாக வெளிவந்தபோதே வாசகிகளிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
கலந்த சாதம் முதற்கொண்டு, ஊறுகாய் வரை எளிமையான செய்முறைகளோடு விளக்கமாகச் சொல்லித் தந்திருக்கிறார், சமையல் திலகம் ரேவதி சண்முகம்.
இல்லத்தரசிகள் இந்தப் புத்தகத்தை ஒருமுறை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் போதும். கைகள் பரபரக்கும்.. கால்லக் உடனே சமையல்கட்டிற்கு விரையும். வகை வகையான உணவு வகைகளால் உங்கள் குடும்பத்தினரை இனிய அனுபவத்தில் திளைக்க வைப்பீர்கள்.
அன்புடன்
ஸ்ரீ
ஆசிரியர்
அவள் விகடன்
30 நாள் 30 சமையல்
- Brand: ரேவதி சண்முகம்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹209
-
₹178
Tags: 30, naal, 30, samayal, 30, நாள், 30, சமையல், ரேவதி சண்முகம், விகடன், பிரசுரம்