அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டி, புகழுக்கும் பணத்துக்கும் விலைபோகும் அறிவு, இத்தோடு நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் – இந்தச் சூழலில் பின்னப்பட்ட அறிவியல் மர்மப் புதினம் டர்மெரின் 384.வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட மருத்துவ மூலக்கூறு ஒன்றினைத் தேடிச்செல்லும் இரு காதலர்களின் முயற்சி வெற்றியடைந்ததா? நாவலில் கண்டறியுங்கள்.
டர்மரின் 384-Turmerin 384
- Brand: கஸ்தூரி சுதாகர்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: , கஸ்தூரி சுதாகர், டர்மரின், 384-Turmerin, 384