• 57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்
வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

  • ₹110


Tags: 57, snegithigal, snegitha, puthinam, சார்லஸ், டார்வின், சுயசரிதை, சுரேஷ், எதிர், வெளியீடு,