வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கிறதா?அதை படு சிம்பிளாகவும் சுவாரசியமாகவும்மாற்றும் வித்தை ஒன்று இருக்கிறது. ஒருவித்தை அல்ல, ஐந்து வித்தைகளின் கூட்டுரகசியம்!ஜப்பானியக் கண்டுபிடிப்பான இந்த 5S, பலபெரிய தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மென்பொருள் நிறுவனங்களிலும் இன்று வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, மகத்தான மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது.நமது அத்தனைச் சிக்கல்களுக்கும் காரணம்,நமது நடவடிக்கைகளில் நம்மையறியாமல்கலந்துவிடும் சின்னச்சின்ன ஒழுங்கீனங்கள்தான்என்கிறது, இந்த 5S.காரணம் சொல்வதோடு நின்றுவிடுவதில்லை.படிப்படியாக நமது குறைபாடுகளைக் கண்டுபிடித்து, அதைத் தீர்த்து வைக்கவும் செய்கிறது!Made in Japan என்று அச்சடித்த பொருள்களையேவெகுவாக மதிப்பவர்கள்நாம். காரணம், அந்தநாட்டுத் தயாரிப்பின் மீது நமக்குள்ள நம்பிக்கை.இந்த 5S சூட்சுமங்களும் Made in Japan தான்.அதுவும் உலகம் முழுவதும் வெற்றிகரமாககடைப்பிடிக்கப்பட்டுவரும் ஃபார்கலாக்களும் கூட.தமிழில் முதல் முறையாக இப்போது புத்தகமாக வருகிறது!
Tags: , சிபி கே. சாலமன், 5S-5S