பேலியோ டயட் - Paleo Diet

பேலியோ டயட் - Paleo Diet
Categories : Health & Medicine  ,  Paleo Diet  ,  Chennai Book Fair 2017
Author: Neander Selvan
Publisher: Kizhakku Pathippagam
Availability:
Price: Rs.150
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

உணவே மருந்து என்ற வார்த்தைகளை கொண்டே நம்முடைய உணவு உட்கொள்ளும் முறை இருந்தது. மேலை நாட்டு மோகம், அவர்களின் உணவு பழக்கவழக்கம், அவர்களின் வாழ்க்கை முறையை அதிகம் பின்பற்ற தொடங்கிய கால கட்டங்களில் என்றும் இல்லாத அளவிற்கு நோய்களின் அறிமுகமும் நமக்கு கிடைத்தது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இன்று நாம் உண்ணும் உணவைப்பற்றி அதிகம் அக்கறை எடுக்கின்றோம். ஆனால் எந்த வித மாற்றமும் கிடைப்பதில்லை. இப்படியான ஒரு அனுபவத்தை வைத்து, அதிலிருந்து எப்படி வெளிவருவது என்ற தேடலின் முடிவே இப்புத்தகம். திரு. நியாண்டர் செல்வன் எழுதி, கிழக்குப் பதிப்பகத்தாரால் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. தொப்பையைக் குறைப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது, உடல் எடையைக் குறைப்பது ஆகியவற்றை எளிமையான வகையில் அனைவருக்கும் புரியும் முறையில் எழுதியிருக்கின்றார். அசைவம் மற்றும் சைவம் என இருத் தரப்பினருக்கும் தேவையான உணவு பழக்கவழக்க முறைகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kizhakku Pathippagam
  • Prema Pirasuram
  • Kalachuvadu Pathipagam
  • Vanathi Publications
  • Puthiya Thalaimurai
  • Vikatan Media Services
  • Manjul Publishing House
  • Gowra Puthaga Maiyam
  • Sri Ramakrishna Math
  • Isha Foundation
  • Sandhya Publications
  • Sixth Sense Publications
  • Narmadha Padhippagam
  • Thirumagal Nilayam
  • Kannadasan Pathipagam
  • Ethir Veliyedu
  • Kavitha Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved