Jeyamohan

Display: List / Grid
Show:
Sort By:
அருகர்களின் பாதை - Arukarkalin Payanam
ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்ப..
Rs.250
ஆயிரம் கைகள்-AYIRAM KAIGAL
மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி மகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுரா..
Rs.70
இந்தியப் பயணம் - Indiya Payanam
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. ந..
Rs.125
இந்திரநீலம் - Indiraneelam
இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை.ருக்மிணி,ஜாம்பவதி,நக்னஜித்தி,மித்ரவிந்தை,லட்சுமணை,பத்ரை,க..
Rs.900
இன்று பெற்றவை எழுத்தாளனின் நாட்குறிப்புகள்
அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்க..
Rs.220
இருள்விழி-IRULVIZHI
மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி பொதுவாக மகாபாரத தொலைக்காட்சித்தொடர்களிலும் காலட்சேப..
Rs.215
ஊமைச்செந்நாய்
அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எ..
Rs.160
எரிமலர்-ERIMALAR
மகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் ..
Rs.140
கன்னிநிலம்-KANNI NILAM
நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமச..
Rs.140
காண்டீபம் - Kaandipam
அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர்.திரௌபதி,உலூபி,சித்ராங்கதை,சுபத்திரை.ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ..
Rs.800
குகைகளின் வழியே
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. ந..
Rs.130
கூந்தல்-Kuunthal
கூந்தல்-Kuunthal..
Rs.60
சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள்
என்னை ஓர் அரசியல் தரப்பாக நிறுத்திக்கொள்ளலாகாது என்பதே என் எண்ணம். சாதாரண மக்களின் எண்ணங்களுக்கு நெர..
Rs.240
சிலுவையின் பெயரால் கிறித்தவம் குறித்து
எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலக..
Rs.180
செம்மணிக்கவசம்-SEMMANIKAVASAM
ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத..
Rs.140
ஜெயமோகனின் மஹாபாரதம் காம்போ புக்ஸ் -Mahabaratham Venmurasu combo books
This combo pack consists of  முதற்கனல் - 400 மழைப்பாடல் -900 வண்ணக்கடல் ..
Rs.5,925
ஜெயமோகன் குறுநாவல்கள்-JEYAMOHAN KURUNAVALGAL
ஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை..
Rs.270
ஜெயமோகன் சிறுகதைகள்-JEYAMOHAN SIRUKATHAIGAL
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதைய..
Rs.475
நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில்-Neelam - Mahabaratham as novel
வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும..
Rs.325
நூறு நிலங்களின் மலை
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. ந..
Rs.130
பன்னிரு படைக்களம் - வெண்முரசு 10 - Paniru Padaikalam- Venmurasu 10
இதுமகாபாரதத்தின் அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருந..
Rs.900
பிரயாகை  மகாபாரதம் நாவல் வடிவில்-PRAYAGAI MAHABARATHAM NOVEL VADIVIL
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை ம..
Rs.900
புதிய காலம் சில சமகால எழுத்தாளர்கள்
என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள..
Rs.250
புல்லின் தழல்-PULLIN THALAL
அநீதி என்பது தழல். அது இயல்பாக இன்னொரு தழலையே உருவாக்குகிறது. முற்றாக எரித்தழிப்பது வரை அது அணைவதில்..
Rs.160
புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம்
நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிக..
Rs.170
மழைப்பாடல் - Malaipadal
மகாபாரத்தின் துன்பியல் உச்சத்துக்கு காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை..
Rs.900
மாமலர் - வெண்முரசு (13)
பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக..
Rs.900
மீன்கள் - Meengal
இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது 'மீன்கள்'. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றா..
Rs.100
முதற்கனல்
மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று..
Rs.400
முன்சுவடுகள் சில வாழ்க்கை வரலாறுகள்
பாதை என்பது முன்னால் சென்றவர்களின் சுவடுகள் இணைந்து உருவான ஒற்றைச் சுவடு. பலசமயம் அவற்றை நம் விழிகள்..
Rs.120
லோகி நினைவுகள்-மதிப்பீடுகள்
லோகி: நினைவுகள் - மதிப்பீடுகள் கிரீடம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, செங்கோல், அமரம், தனியாவர்த்தனம..
Rs.100
வண்ணக்கடல்- vannakkdal
வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகள..
Rs.750
வெண்முகில் நகரம் - வெண்முரசு-VENMUGIL NAGARAM
வெண்முகில் நகரம் - வெண்முரசு நாவல் வரிசையில் ஆறாவது நாவல்..
Rs.900
வெய்யோன் - மகாபாரதம் நாவல் வடிவில்
கர்ணனைப்பற்றிய நாவல் இது. செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இ..
Rs.850
Vishnupuram - விஷ்ணுபுரம்
ஏறத்தாழ 800 பக்கம் கொண்ட நாவல் இது. விஷ்ணுபுரம் என்ற கற்பனைநகரம் இதன் கதைக்களம். அங்கே ஒரு மாபெரு..
Rs.800
அறம்-Aram
"இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன்...
Rs.400
ஏழாம் உலகம்-Elam Ulagam
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால..
Rs.250
சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து-Siluvayin peyaral:Kiruththavam kurithu
கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்ப..
Rs.180
சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்-Sundara raamasamy: Ninaivin nadhiyil
இது சுந்தர ராமசாமி குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது என்றே எண்ணுகிறேன். இந்நினைவுகள் எ..
Rs.220 Rs.200
சொல்முகம் - Solmugam
என் உரைகள் எல்லாமே முன்னரே தெளி-வாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய..
Rs.170 Rs.155
ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal
நான் குறுநாவல் வடிவங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். விதியின் சுழற்பாதையைச் சொன்ன பத்மவியூகமும் ..
Rs.250
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved