பள்ளியில் ஒரு நாய்க்குட்டி - Palliyil Oru Naaikutti

பள்ளியில் ஒரு நாய்க்குட்டி - Palliyil Oru Naaikutti
×
Categories : Shortstories&Essays  ,  Kalachuvadu
Author: Sundara Ramasamy
Publisher: Kalachuvadu Pathipagam
Availability:
Price: Rs.125
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

சுந்திர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதி வைத்திருந்த, முழுமைபெற்ற, பொறாத சிறுகதைகள் மற்றும் நெடுக்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல். 50 ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்திர ராமசாமியின் பன்முக எழுத்துப் பயணத்தின் முக்கியமான பண்புகள் அனைத்தும் அவரது இறுதி ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளிலும் வலுவாக வெளிப்படுகின்றன. இந்தக் கதைகளையும் இவை எழுதப்பட்ட காலக்கட்டத்தில் பிரசுரமான கதைகளையும் பார்க்கும்போது அவர் தனது கடைசி ஐந்து ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. முதுமையையும் நோய்களையும் அவதூறுப் பிரச்சாரங்களையும் எதிர்த்து ஒரு படைப்பாளி மேற்கொண்ட போராட்டத்தின் இறுதித் தடயமே இந்தத் தொகுப்பு

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Puthiya Thalaimurai
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Ethir Veliyedu
  • Sixth Sense Publications
  • Vikatan Media Services
  • Gowra Puthaga Maiyam
  • Kalachuvadu Pathipagam
  • Sri Ramakrishna Math
  • Vanathi Publications
  • Prema Pirasuram
  • Kavitha Publications
  • Manjul Publishing House
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
  • Sandhya Publications
  • Isha Foundation
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved