Your shopping cart is empty!
All products sold at nammabooks.com are 100% brand new and original books
Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping
ஆழ்வார்களால் அருளிச் செய்யப்பட்ட, தேனினும் இனிய இந்த திவ்வியப் பிரபந்தம் ஐந்து பேருண்மைகளைப் புகழ்கின்றது. இறைநிலை (பரப்ரம்மம்), உயிர் நிலை (ஆத்மா), நன்நெறி (உபாயம்), ஊழ்வினை (முக்தி) ஆகிய இவை அர்த்த பஞ்சகம் எனப்படுகின்றது.