தொழில் துறை வழிகாட்டி

Shop all the Collection of books offered by Thozhil Thurai Vazhikatti
Grid View:
Quickview

உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்: ஒரு விளக்க வழிகாட்டி! - Ulaga Naadugalukku Eatrumadhi Seidhal

₹ 220

என்​னென்ன ​பொருட்க​ளை எல்லாம் ஏற்றுமதி ​​செய்யலாம்? யார் ​வேண்டுமானாலும் ஏற்றுமதி ​தொழிலில் ஈடுபடலாமா? அப்படி ஈடுபடலாம் என்றால் ஏற்றுமதி ​செய்யும் வழிமு​றைகள் என்ன? ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் சலு​கை தருகிறதா? அந்த சலு​கைக​ளையும், மான்யங்க​ளையும ​பெறுவது எப்படி,ஏற்றுமதிக்கு உதவுகிற ,ஏற்றுமதிக்கு ஊக்குவிக்கிற நிறுவனங்கள் உள்ளனவா? அ​வை எ​வ..

Quickview

எம்பிராய்டரி & ட்ரெஸ் கட்டிங் - Embroidery And Dress Cutting

₹ 50

ஒவ்வொரு பெண்களும் கற்றுப் பயனடைய வேண்டிய தையல் கலைகளில் எம்பிராய்டாரி ஒன்றும், எம்பிராய்டரி ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் 66 விளக்க படங்களுடன் விவரித்துள்ளார். அரசுத் தேர்வுக்கும் இந்நூல் உதவும்..

Quickview

கவின்மிகு கைவினைப் பொருட்கள் செய்முறையும் விளக்கமும் - Kavinmigu Kaivinai Porutgal Seimuraiyum Vilakkamum

₹ 100

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் பழமொழி உள்ளது. அந்த வகையில் இந்நூலில் சிறு சிறு கைவினைப் பொருட்கள் செய்வதற்கு சில குறிப்புகள் பொழுது போக்கிற்காகச் செய்தாலும், வியாபாரத்திற்காகச் செய்தாலும் கைவினை பொருட்களின் செய்முறை யாவர்க்கும் பயன்படும் முறையில் ஆசிரியர் எழுதியுள்ளார்...

Quickview

சுலபமுறை தையல்கலை ஆசான் - Sulabha Murai Kudumba Thaiyal Aasaan

₹ 80

தையற்கலையில் ஆர்வமுள்ள ஆண்களும், பெண்களும் சுலப முறையில் கற்றுக் கொள்ளும் படி உடைகளை வெட்டும் முறைகளையும் தைக்கும் முறைகளையும் படங்களுடன் விவரமாக எடுத்து கூறியிருக்கிறார் ஆசிரியர். உங்கள் கவனத்திற்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ளஸ் 2 மாணவிகள் தையல் ஆசிரியையாக விரும்புவர்கள் அரசு தேர்வில் வெற்றி பெற மாதிரி வினா தாள்களுடன் மெஷினில் தைக்கும..

-5%
Quickview

ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் - Zennum Motor Cycle Paramaripu Kalaiyum

₹ 379 ₹ 399

ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம் பெற்றார். இந்தியாவில் உள்ள ப்னாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் கிழக்கத்திய தத்துவம் மற்றும் பண்பாடு பற்றி படிக்க வந்தவர் பட்டம..

Quickview

டெலிவிஷன் மெக்கானிஸமும் பழுது பார்த்தலும் - Television Mechanisamum Pazhudhu Paarthalum

₹ 60

டெலிவிஷன் மெக்கானிஸமும் பழுது பார்த்தலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் டிஜிட்டல் டி.வி., டெலிடெக்ஸ்ட், ஃப்ரிக்வன்ஸி சிந்தஸீர், ஃபேஸ் லாக்ட் லுப் பற்றிய அடிப்படை குறிப்புகளையும் எழுதியுள்ளார்..

Quickview

டேப் ரெக்கார்டர் மெக்கானிசம் & ரிப்பேரிங் - Taperecorder Mechanism And Repairing

₹ 75

டேப் ரெக்கார்டர் மெக்கானிசம் ரிப்பேரிங் மற்றும் பி.சி.பி சர்க்யூட் மற்றும் அதனுடைய விளக்கப்படங்களுடன் இந்நூலில் உள்ளது...

Quickview

தொழில்களுக்கான கடனுதவி, மான்யங்கள் பெறுவதற்கான வழிகாட்டி - Thozhilgalukkaana Kadanuthavi

₹ 65

​தொழில் மு​னை​வோர் பயன்​பெறும் வண்ணம் சிறு ​தொழில் ​தொடங்கி ​வெற்றிகரமாக நடத்தத் ​தே​வையான மிக முக்கிய தகவல்க​ளை அளிக்கும் வ​கையில் இக்​கை​யேடு தயாரிக்கப்பட்டுள்ளது. ​சென்​னையில் பல நிதி நிறுவனங்கள் அரசால் உருவாக்கப் ​பெற்று ​செயல்பட்டு வருகின்றன. அவற்றின் ​பெயர்களும் விலாசங்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன..

Quickview

நர்மதா குடும்பத் தையல் கலை ஆசான் - Narmadha Kudumba Thayyalkalai Aasaan

₹ 240

நர்மதா குடும்பத் தையல் கலை ஆசான்..

Quickview

நவீன வீடுகளுக்கான கேட் ஜன்னல்களின் அழகு டிஸைன்கள் - Naveena Veedugalukkaana Gate , Jannalgalin Azhagu Designgal

₹ 40

இந்நூலில் இரு பிரிவுகளைக் கொண்ட கதவுகள், பக்கவாட்டில் தள்ளக் கூடிய கதவுகள், பாதுகாப்பு வாயிற் கதவுகள், ஜன்னல் அமைப்புகள் என எல்லாவிதமான பிரிவுகளுக்கும் மாதிரிப் படங்கள் நிறைந்துள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்தரக்கூடிய சிறந்த நூல்..

Quickview

நீங்களும் ஓவியம் கற்கலாம்! சிறந்த ஓவியராகலாம்! - Neengalum Oviam Karkalam

₹ 90

ஓவியம் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இந்நூல் உள்ளதை போல் வரைந்து தெரிவதற்கான பயிற்சியேயாகும். சிறந்த கற்பனைகள் கிடைக்க பெற்றாலும் தடையில்லாமல் அதற்கு உதவியாக இந்நூல் அமையும். இதில் 300 ககும் அதிகமான மாதிரி விளக்கபடங்களும், ப்ரஷ், பேனாவின் விவரங்களையும் 100க்கும் அதிகமான அனுபவக் குறிப்புகளும் உள்ளன...

Showing 1 to 15 of 24 (2 Pages)
Back to top