• ஏ எஸ் பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள்
வெப் உலகின் அத்தியாவசியமான சாஃப்ட்வேராக ஏ எஸ் பி இருக்கின்றது. ஏ எஸ் பி சாஃப்ட்வேரின் வடிவமைப்பு, கற்பவருக்கு தெளிவையும், கடைப்பிடிப்பவருக்கு எளி​மையையும், யூசர்களுக்கு ஏக்கத்தையும் தருகின்றது. மேலும் வெப் உலகின் மூன்னேற்றத் துறைகளாக உள்ள மின் வாணிகம், மின் கல்வி, மின் கவர்ன்மெண்ட், போன்றவற்றில் ஏ எஸ் பி சாஃப்ட்வேரின் பங்கு குறிப்பிடதக்க வகையில் இருக்கின்ற்து.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஏ எஸ் பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள்

  • Brand: ராஜமலர்
  • Product Code: நர்மதா பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹130


Tags: நர்மதா பதிப்பகம், , எஸ், பி, என்னும், ஆக்டிவ், செர்வர், பக்கங்கள், ராஜமலர், நர்மதா, பதிப்பகம்