கண்ணதாசன் (About this soundஒலிப்பு (help·info)) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
ஆடவர், மங்கையர் அங்க இலக்கணம் (சாமுத்திரிகா லக்ஷ்ணத்திற்கு உரை) - Aadavar Mangaiyar Angaillakkanam
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹45
-
₹38
Tags: aadavar, mangaiyar, angaillakkanam, ஆடவர், , மங்கையர், அங்க, இலக்கணம், (சாமுத்திரிகா, லக்ஷ்ணத்திற்கு, உரை), -, Aadavar, Mangaiyar, Angaillakkanam, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்