• ஆதலினால் - Aadhalinal
குங்குமம் வார இதழில் வெளி வந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு.நாம் நமது அன்றாட வாழ்வில,சந்திக்கும் மனிதர்கள், கடக்கும் சம்பவங்கள்/அஃறிணைகள் அதேவேளையில், எந்த நிலையிலும், எந்த கோணத்திலும், நமது பார்வையில் பட்டாலும், மனதில் உல்வாங்கப்படாமல் தவற விட்ட தருணங்கள்,இப்படி பல விஷயங்களை கூரந்து கவனித்து, அதனை எண்ணற்ற முறை யோசித்து, அதன் பொருட்டு மென்மேலும கேள்விகளை எழுப்பி, அதற்குறிய மதிப்பும மரியாதையும் செய்தோமா, என வாசிப்பவரை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கும் கட்டுரைகள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஆதலினால் - Aadhalinal

  • ₹125


Tags: aadhalinal, ஆதலினால், -, Aadhalinal, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்