முன்னும்பின்னுமாக இரண்டு நாவல்களும் ஒரே நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘மாதொருபாகன்’ நாவலின் முடிவிலிருந்து இரண்டு வேறுவேறு சாத்தியங்களைப் படைப்பூக்கத்துடன் முன்னெடுக்கும் புனைவுகள். படைப்பின் உத்தியிலும் நூலின் வடிவத்திலுமான புதிய முயற்சி Aalavayan and Arthanari are the two sequels Perumal Murugan wrote to his acclaimed novel Maathorubhagan, which was translated in English as One part woman. Branching out from where Maadhorubagan ends, Aalavayan and Arthanari follow two different timelines where events play out in different manners, characters make different choices. In this book, these two timelines are published together as a novel attempt in both form and publishing. The reader is given two different possibilities playing out creatively.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aalavaayan Arthanaari ஆலவாயன் அர்த்தநாரி

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹480


Tags: Aalavaayan Arthanaari ஆலவாயன் அர்த்தநாரி, 225, காலச்சுவடு, பதிப்பகம்,