வைக்கம் முகம்மது பஷீர் என்ற படைப்பாளுமையின் இருவேறு முகத் தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நெடுங்கதையும் ‘செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை’ என்ற நீண்ட உரையும் இதில் இடம்பெற்றுள்ளன. பஷீர் கதைகளில் மிகவும் விநோதமும் தீவிர நகைச்சுவையும் கொண்ட கதை இது. பஷீர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் மிகவும் நீண்டதும் தீர்க்கமானதுமான உரை இது.கதையில் ஊடாடும் கட்டுரைத்தன்மையும் உரையில் பளிச்சிடும் கதைக் கூறுகளும் இவற்றை ஒன்றிணைத்துப் பார்க்க உதவுகின்றன. அவை பஷீர் என்ற ஆகச் சிறந்த கதைசொல்லியின் ஆற்றலை அடையாளம் காட்டுகின்றன. இன்றும் புதுமை கலையாத கதை; இன்றைக்கும் பொருந்தக்கூடிய உரை.This book shows the two facets of the creativity of Vaikkom Mohammad Basheer. It features the long story 'Aanaivariyum Ponkurusum' and the long text 'Sevisaithu Kelungal Anthima Perasai'. This is the most bizarre and intense comedy in Bashir's stories. This is one of the longest and most decisive speeches made by Basheer.The interactive essay in the story and the story elements that shine in the text help to combine these. They identify the energy of Basheer, a gifted storyteller. The story is innovative and relevant even today.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aanaivaariyum Ponkurusum

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹90


Tags: Aanaivaariyum Ponkurusum, 90, காலச்சுவடு, பதிப்பகம்,