காலத்திற்கேற்ப, படிப்பவர்களின் கேட்பவர்களின் ரசனைக்கேற்ப அவர்களுக்கு எளிதில் புரியும் வார்த்தைகளில், ஏற்கும் நடையில்.. சொல்லப்படாமல் இருக்கிறது. இப்போது வெளிவரும் ஆன்மிக புராணக் கதைகள். அவற்றிலுள்ள நடைமுறை நிகழ்வுகளை, சந்தேகங்களுக்கான விடைகளை, செயல்களுக்கான காரணங்களை, இறை வடிவத்திற்கான விளக்கங்களை ரொட்டி, பன், பிரட்டுக்குள் ருசிக்காக நுழைத்து சாண்ட்விச் ரூபத்தில் தரும் முயற்சிதான் இந்தப் புத்தகம். சாண்ட்விச்சிற்குள்வைக்கப்படும் பலவித உணவுப்பொருட்களால் பலவித ஆற்றல்கள் உடலுக்குக் கிடைப்பதைப் போல, இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பலவிதமான கட்டுரைகள் உங்களின் ஆன்மிக எண்ணத்திற்கு வலிமையை, ஒரு தெளிவைத் தருவதோடு, தொடர் தேடலுக்கு உங்களை அழைத்துச் செல்லும் ஆன்மீக பயணம்.
Tags: aanmeega, sandwitch, ஆன்மீக, சான்ட்விச், கோபி சரபோஜி, வானவில், புத்தகாலயம்