ஜே பென்சன் ராணுவத்தில் துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். அமெரிக்க ராணுத்தில் இருந்தபோது வியட்நாம் போரில் 82 வியட்நாமியர்களை நேருக்கு நேராய் கொன்றவர். ஓய்வு பெற்ற பின் அவர் நடத்தி வந்த துப்பாக்கிச் சுடும் பள்ளியில் வியட்நாமிய காடுகளை விட ஒரு கடும் சோதனை வந்தது. துப்பாக்கியைக் கண்டாலே அருவருக்கும் அகஸ்டோ சவண்டோவின் மகனை பென்சன் ஒன்பது நாட்களில் அதில் நிபுணன் ஆக்க வேண்டும். அதற்கான விலை ஐம்பாதாயிரம் டாலர்கள். ஏற்றுக்கொண்டபின் பென்சனுக்கு அதிலுள்ள மிகப் பெரிய ஆபத்து புரிந்தது. இனி், பின்வாங்கவும் முடியது. சவண்டோ வசம் அவருடைய உயிரும், மனைவியும் இருக்கிறாள். பண ஆசை எடுக்க வைக்கும் துரித முடிவின் கோர தாண்டவம் திகைப்பூட்ட வைக்கிறது. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் விறுவிறுப்பான திருப்பங்களுடன் படைத்த மற்றும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.
ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Aaram Arivu
- Brand: சுதாங்கன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹125
-
₹106
Tags: aaram, arivu, ஆறாம், அறிவு, (ஜேம்ஸ், ஹாட்லி, சேஸ்), -, Aaram, Arivu, சுதாங்கன், கண்ணதாசன், பதிப்பகம்