அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களில் குறிப்புகள், வரைவுகள் ஆகியவற்றைப் பிழையின்றித் தமிழில் எழுதுவதற்குத் துணைபுரியும் வகையில் அரசு நிருவாகத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் கண்டறியப்பட்டு, அவை தொகுக்கப்பெற்றுப் புதிய சொற்களுடன் மொத்தம்
17,161 சொற்கள் அடங்கிய ஆட்சிச்சொல் அகராதி 2015ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளத்திலும் (http://tamilvalarchithurai.com)இந்த அகராதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிதியாண்டில் அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருளில் தேடுதல் வசதியுடன் இவ்வகராதி இடம்பெற்றுள்ளது.
ஆட்சிச் சொல்லகராதி - Aatchi Solalagarathi
- Brand: ராஜசேகரன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹250
Tags: aatchi, solalagarathi, ஆட்சிச், சொல்லகராதி, , -, Aatchi, Solalagarathi, ராஜசேகரன், சீதை, பதிப்பகம்