• Aathichudi Panmuga Panpaattu Paarvaiyil Orr Arimugam/ஆத்திச்சூடி – பன்முக பண்பாட்டுப் பார்வையில் ஓர் அறிமுகம்
ஔவையாரின் ஆத்திசூடி தமிழ் கற்க விரும்பும் குழந்தைகளுக்கான பாடல் நூல் மட்டுமல்ல. தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தை, தமிழர் வாழ்வை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு வளமான புதையலும்கூட. ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள 109 பொன்மொழிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் ஆகிய மரபுகளில் இடம்பெற்றுள்ள பொருத்தமான பார்வைகளைத் திரட்டி ஒவ்வொரு பொன்மொழிக்கும்  ஒளி சேர்க்கிறது இந்நூல். கூடவே சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், முக்கிய தமிழ் ஆளுமைகள் ஆகியோரின் சொற்களும் பொருத்தமாக இடம்பெற்றிருக்கின்றன. தமிழர் மாண்பை எடுத்துக்காட்டும் பொருத்தமான படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு தமிழரும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிப் பரிசளிக்கவேண்டிய அற்புதமான தொகுப்பு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aathichudi Panmuga Panpaattu Paarvaiyil Orr Arimugam/ஆத்திச்சூடி – பன்முக பண்பாட்டுப் பார்வையில் ஓர் அறிமுகம்

  • ₹140


Tags: , முனைவர் ஆனந்த் அமலதாஸ் சே.ச, Aathichudi, Panmuga, Panpaattu, Paarvaiyil, Orr, Arimugam/ஆத்திச்சூடி, , பன்முக, பண்பாட்டுப், பார்வையில், ஓர், அறிமுகம்