நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய தருணம்தான் நம் ஆத்ம/சுய தரிசனம். உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும் பலவிதமான சமூக செயல்பாடுகளை செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். ஒரு தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது கணவனுக்கு மனைவியாக, நம் குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, நண்பர்களுக்கு நண்பராக, சுற்றத்தார்களுக்கு ஒரு சக சுற்றத்தாராக இப்படி பல விதங்களில்.
இந்த சமூக சூழல்களில் நாம் சந்திக்கும் சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நம் அசல் சுயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என நமக்கு சில குறிப்புகள் கிடைக்கும். அந்த சில சந்தர்ப்பங்கள்
ஆத்ம தரிசனம் - Aathma Dharisanam
- Brand: ஜேம்ஸ் ஆலன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51
Tags: aathma, dharisanam, ஆத்ம, தரிசனம், -, Aathma, Dharisanam, ஜேம்ஸ் ஆலன், கண்ணதாசன், பதிப்பகம்