இவ்வுலகுக்கு அப்பால் இருக்கிற பெருநிலையினிடம் நம்மை எடுத்து செல்லும் சாஸ்திரத்தை ஆராய்வதன் பயன் இதுவேயாம். "தாம் எங்களுடைய தந்தை. இந்த அஞ்ஞானம் பெருங்கடலைத் தாண்டி அப்பாலிருக்கும் கரைக்கு எடுத்துச் செல்வீராக" இதுவே பரமார்த்திக ஞானம் ஆகிறது. இந்த பரமார்த்திக ஞானம் பெற நம்மைத் தயார் செய்யும் வழிவே - சாதனமே குண்டலினி யோகமாகும்.
ஆத்ம சக்தி தரும் குண்டலினி யோகப் பயிற்சி
- Brand: பி.எஸ்.ஆச்சார்யா
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: நர்மதா பதிப்பகம், ஆத்ம, சக்தி, தரும், குண்டலினி, யோகப், பயிற்சி, பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா, பதிப்பகம்