உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இம்மூன்றும் இன்றியமையாத தேவையாகின்றது. இதில் இருப்பிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜனத்தொகை பெருக்கத்தினால் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக தற்பொது எங்கு பார்த்தாலும் விதவிதமான அடுக்கு மாடி கட்டடங்கள் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் ரியல் எஸ்டேட் வணிகம், அடுக்குமாடி வீடுகள் உரிமை குறித்த விவரங்கள், சட்ட விதிமுறைகள், தீர்ப்புகள் போன்றவை இந்நூலில் சிறந்த முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்
- Brand: டாக்டர் சோ.சேசாசலம்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: நர்மதா பதிப்பகம், அடுக்கு, மாடி, வீடு, , ரியல், எஸ்டேட், வியாபராம், -, சட்ட, விளக்கங்கள், டாக்டர் சோ.சேசாசலம், நர்மதா, பதிப்பகம்