மனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கதையில் வரும் குண்டூசி, எலி, பூனை, ஆமை, நண்டு போன்றவை. குழந்தைகளின் வாசிப்பில் ஒரு வேளை அவர்களுக்கு மட்டும் விடைகள் கிடைக்கக்கூடும்.
Tags: akkada, அக்கடா-Akkada, எஸ். ராமகிருஷ்ணன், வம்சி, பதிப்பகம்