மனித குலம் நோயற்று வாழ மாற்றுமுறைச் சிகிச்சைகளில் ஒன்றான அக்குபஞ்சர் மருத்துவத்தை அனைவரும் புரிந்து தெளிவாக கற்றுக் கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளதே இந்த புத்தகம். சாதரண மக்களுக்கும் இச்சிகிச்சையும், அதன் பயன்பாட்டையும், தெளிவாக புரிந்துக்கொள்ளும் வகையில், அக்குபஞ்சர் புள்ளிகளை தெளிவான படங்களுடன் இந்நூலில் விளக்குகிறது. முதல் முறையாக 505 நோய்களுக்கான முக்கியப் புள்ளிகளையும், அவற்றைக் கையாளும் முறைகளையும் தெளிவாக விளக்குகிறது.இந்நூல்.
அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம்
- Brand: விஷ்ணு விக்னேஷ்வரன்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: நர்மதா பதிப்பகம், அக்குபஞ்சர், மருத்துவம், மற்றும், மகத்துவம், விஷ்ணு விக்னேஷ்வரன், நர்மதா, பதிப்பகம்