இந்த `அலை ஓசை’ என்னும் நூலை மிக்க பணிவுடனும் பெருமிதத்துடனும் தமிழ் மக்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாகத் தமிழ்த் தாய்க்குப் பயபக்தியுடன் இயற்றி வந்திருக்கும் பணிகளுக்குள்ளே இதுவே தலை சிறந்தது என்று நம்பித் தமிழ்நாட்டு ரஸிகப் பெருமக்களுக்கு இந்த நூலை அர்ப்பணம் செய்கிறேன். சமர்பித்த பொருளைக் காட்டிலும் அதைச் சமர்பிக்கத் தூண்டிய ஆர்வத்தையே பெரிதாகக் கொண்டு, தமிழ்ப் பெருமக்கள் `அலை ஓசை’யை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். -கல்கி
அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) (HB)-Alai Osai
- Brand: கல்கி
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹800
Tags: alai, osai, அலை, ஓசை, (சாகித்திய, அகாதமி, விருது, பெற்ற, நூல்), (HB)-Alai, Osai, கல்கி, கவிதா, வெளியீடு