அலமாரி இதழின் முக்கிய நோக்கம், தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்களைப் பற்றிய அறிமுகங்களை, விமர்சனங்களை வாசகர்களுக்குக் கொண்டு செல்வது.புத்தகங்கள் படிப்பதன் மூலமே ஒருவர் தனது நிலையை உயர்த்திக்கொள்ளமுடியும். உண்மையில் புத்தகம் படிப்பது நம் ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவை. அப்படிப்பட்ட புத்தகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அலமாரி முன்னிலை வகிக்கும்.எவ்வித சாய்வும் இல்லாமல், எவ்வித அரசியலும் இல்லாமல் புத்தகங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதே அலமாரி இதழின் லட்சியம்.ஒவ்வொரு மாதமும் அலமாரி இதழ் புத்தகங்கள் பற்றிய தகவல்களோடும், சுவையான பகுதிகளோடும் உங்கள் கைகளில் தவழும்.
அலமாரி மாத இதழ் ஓராண்டு இந்தியச் சந்தா-Alamari
- Brand: கிழக்கு டீம்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: , கிழக்கு டீம், அலமாரி, மாத, இதழ், ஓராண்டு, இந்தியச், சந்தா-Alamari