தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன. ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த, நான் தினப்படி புழங்கும் சொற்களைக்கொண்டு, என்னோடு சுபாவமாகப் பேசிக்கொண்டே என்னைப் பிரும்மாண்டத்தின் முன்னால் நிறுத்தியிருக்கிறார் ஆனந்த்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

alavilladha malar

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹65


Tags: alavilladha malar, 65, காலச்சுவடு, பதிப்பகம்,