இங்குள்ள முத்ரை என்பதற்கே எம்பெருமானை மகிழ்விப்பதே ஆகும் என்பது அதன் பொருளாக உணர்த்தப்படுகின்றது. இதனால் பூஜை வழிபாட்டுக்குரிய முத்ரைகளை அவசியம் நன்கு தெரிந்து செயல்பட வேண்டுமென்பது தெரிகின்றது. மேலும் இதற்குச் சார்பாக உள்ள உபசார வகைகளையும் பூஜையின் போது செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய உபசார வகைகள் பல உண்டு.
இப்படிப் பெருமை தரக்கூடிய வகையில் அமைந்துள்ள வழிபாட்டு முறைக்கான சிறப்பு அம்சங்களை அன்பர்கள் நன்கு தெரிந்து கவனமாகச் செய்தால் அவர்களது பூஜை முறை சிறப்பு அடையும் - பெருமாளின் அருளுக்கும் அவர்கள் பாத்ரர்களாக ஆக முடியும் என்பதால், இந்தப் பூஜா - ஹோம முத்ரைகள் என்ற நூலை அவ்வன்பர்களின் திருக்கரங்களில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஸமர்ப்பிக்கின்றேன்.
ஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் - விளக்கங்கள்
- Brand: எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80