• அமெரிக்கத் தமிழர் ஆற்றும் தமிழ்ப்பணி  - America Thamizhar Aatrum Tamilpani
ஆப்பிரிக்காவில் தமிழர் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850 களில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, மடகாஸ்கர், ரீயூனியன் ஆகிய நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டனர். இங்கு தமிழர்களிடேயே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மொரீசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துகளும், எண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் நைஜீரியா, கென்யா, சிம்பாப்வே போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ வேறு நாடுகளுக்கோ சென்று விடுவர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அமெரிக்கத் தமிழர் ஆற்றும் தமிழ்ப்பணி - America Thamizhar Aatrum Tamilpani

  • ₹30


Tags: america, thamizhar, aatrum, tamilpani, அமெரிக்கத், தமிழர், ஆற்றும், தமிழ்ப்பணி, , -, America, Thamizhar, Aatrum, Tamilpani, கோ. வேள்நம்பி, சீதை, பதிப்பகம்