அமெரிக்காவுக்கு சட்டபூவமான பார்வையாளராகச் சென்றோ அல்லது அங்கு சட்டபூவமாக வசிப்பராக இருந்தோ, அமெரிக்கப் பிரஜையாக வேண்டிய வழிமுறைகளைப் படிப்படியாகத் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் என்ற எண்ணத்தில் இதை வெளியிடுகிறோம். இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், அமெரிககா செல்பவர்க்களுக்கு, செல்ல நினைப்பவர்களுக்கு, அங்கேயே வசிக்க நினைப்பவர்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொகுத்து தரப்பட்டுள்ளது. இது ஒரு பொதுவான வழிகாட்டித்தான.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் குடியுரிமையும் பெற ஒரு வழிகாட்டி...
- Brand: டி.வெங்கட்ராவ் பாலு. பி.எஸ்.ஸி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹90
-
₹77
Tags: நர்மதா பதிப்பகம், அமெரிக்காவில், வேலைவாய்ப்பும், குடியுரிமையும், பெற, ஒரு, வழிகாட்டி..., டி.வெங்கட்ராவ் பாலு. பி.எஸ்.ஸி, நர்மதா, பதிப்பகம்