• அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்
அ​​மெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ள​தே இந்த 123 ஒப்பந்தம் எல்லாவற்​றையும் இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்யும் அ​மெரிக்கா ​​தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்​கைக​ளையும் இன்று இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்கிறது அ​மெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்​தை இந்தப் பின்னணியில் ஆராயும் இந்நூல் அ​மெரிக்க விரிவாக்கத்திற்கு எதிராக இன்று உருவாகியுள்ள ரஸ்ய, சீன முயற்ச்சிக​ளைச் சுட்டிக் காட்டுவது ஒரு முக்கிய பங்களிப்பு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்

  • ₹40


Tags: americavin, ulakalaaviya, arasiyalum, india, anu, oppanthamum, அமெரிக்காவின், உலகளாவிய, அரசியலும், இந்திய, அணு, ஒப்பந்தமும், அ. மார்க்ஸ், எதிர், வெளியீடு,