அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்தவர். வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கும் அம்பையின் கதைகள் பெண்ணானவள் கொல்லப்படுகிற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை. முன்னுரையில் அனார்Ambai is an unique tamil writer with clarity in expression, vast perspectives and strong convictions. Poet Anaar praises her as a writer to be proud of. Ambai’s voice is the voice of women killed and resurrected. A reader can find love and hope, even on their most desperate times in Ambai’s stories. From Ambai’s vast collection of short stories, Anaar has has chosen and collected into an analogy what will be remembered as classics.
Amma Oru Kolai Seithaal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹325
Tags: Amma Oru Kolai Seithaal, 325, காலச்சுவடு, பதிப்பகம்,