• அன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae
பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் வேதனைகளும்தான் உள்ளன. கட்டுப்பாடுகளின்றி இங்கே வேறொன்றும் கிடையாது. கானல் நீருக்குப் பின்னால் ஓடி ஓடி‌யே நாம் வாழ்க்கை முழுக்க களைப்பும் தோல்வியையும் தவிர வேறெதைக் கண்டோம்? இந்திரியங்களுக்கு பின்னால் மறைந்து அமர்த்தியிருப்பது யார்? ஜன்ம ஜன்மாந்திரமாக நாம் யாரை ‌தேடிக் கொண்டிருக்கிறோமோ அவனுடைய வாசல் க‌தவு திறக்கப்பட்டதுமே எல்லொம் கிடைத்து விடுகிறது. தாகம் முடிவடைந்து விடுகிறது.வேட்கை மறைந்து விடுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae

  • Brand: ஓஷோ
  • Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹235
  • ₹200


Tags: anbenum, odaiyilae, அன்பெனும், ஓடையிலே, -, Anbenum, Odaiyilae, ஓஷோ, கண்ணதாசன், பதிப்பகம்