அன்பு தானாக நிகழ்கிறது - அதை உங்களால் உருவாக்க முடியாது. எனினும் உலகம் முழுவதும் மக்கள் அதை உருவாக்க முயன்று வந்துள்ளார்கள். இதன் மாபெரும் தோல்வியை உலகம் இன்னும் உணர்ந்து கொள்ளாத்து மிக வினோதமானதே.
பெற்றோர், பல நூற்றாண்டுகளாக நமது பிள்ளைகளின் திருமணத்தை ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஜோதிடர்களைக் கேட்டு, கைரேகை நிபுணர்களைக் கேட்டு, எல்லா விவரங்களையும் சேகரித்து- குடும்ப நிலை, பணவசதி, மனிதர்களின் குணாதிசயங்கள் இவை எல்லாவற்றையும் பற்றி விசாரித்து அறிந்து திருமணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. ஆனால் யாருமே பையனும், பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஓஷோவின் ஞானம் உங்களது அன்பின் இருப்பிடத்தைக் காட்டும்.
அன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam
- Brand: தமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ.
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹90
-
₹77
Tags: anbin, iruppidam, அன்பின், இருப்பிடம், -, Anbin, Iruppidam, தமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ., கண்ணதாசன், பதிப்பகம்