1944 பிப்ரவரி 9 இல் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியரான ஆலிஸ் வாக்கர், சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் களப்பணியாளரும் ஆவார். “தி கலர் பர்பிள் “ நாவலுக்காக அவர் நேஷனல் புக் அவார்ட் மற்றும் புனைவுக்கான புலிட்சர் பரிசுகளை வென்றார்.
அன்புள்ள ஏவாளுக்கு
- Brand: ஆலிஸ் வாக்கர், ஷஹிதா
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹350
Tags: anbulla, evaaluku, அன்புள்ள, ஏவாளுக்கு, ஆலிஸ் வாக்கர், ஷஹிதா, எதிர், வெளியீடு,