இந்தியப் பாரம்பரியத்தில் ஆரோக்கியத்தைப் பேணும் மூலிகைகளுக்குப் பஞ்சமில்லை.பரவலாகப் பயன்படுத்தப்படும் இருபது மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து மும்மொழிகளில் அவற்றின் பெயர்களுடன் அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.அத்துடன் அவற்றின் மருத்துவ குணங்கள்,மூலிகைகளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் முறை,பயன்படுத்தும் வழிகள் போன்ற அரிய தகவல்களையும் வழங்குகிறது.இதன்மூலம் உங்களுடைய அன்றாட வாழ்வில் மூலிகையைப் பயன்படுத்தி உடல்நலத்துடன் வாழ ஊக்குவிப்பதே இந்த கையேட்டின் நோக்கமாகும்.
அன்றாட வாழ்வில் மூலிகை - Andrada Vazhvil Mooligai
- Brand: பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
- Product Code: அடையாளம் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹25
-
₹21
Tags: andrada, vazhvil, mooligai, அன்றாட, வாழ்வில், மூலிகை, -, Andrada, Vazhvil, Mooligai, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், அடையாளம், பதிப்பகம்