ஒவ்வொரு மொழிகளிலும், அதன் இலக்கியத்திலும் அந்தந்த நாட்டின் பண்பாடு,
பழக்க வழக்கங்கள், தட்ப வெப்ப நிலை, நிலம், நீர், காற்று, விலங்குகள்,
தாவரங்கள் இவற்றை உள்ளடக்கியே பழமொழிகள் உருவாகி இருக்கின்றன. இவை எல்லாமே
மக்களின் துன்பத்தைத் துடைக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவுமே பயன்
படுத்தப்படுவதால் அனைத்து நாட்டுப் பழமொழிகளிலும் ஒரு ஒற்றுமை இருப்பதை
நாம் காணலாம்.
அந்த வகையிலே, சற்றேறக்குறைய 530 ஆங்கிலப் பழமொழிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றிற்கான விளக்கங்கள் தமிழில்
கொடுக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ் விளக்கங்களும் - Angila Pazhamozhigalum Thamizh Vilakkangalum
- Brand: என். வீரண்ணன்
- Product Code: விஜயா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹80
-
₹68
Tags: angila, pazhamozhigalum, thamizh, vilakkangalum, ஆங்கிலப், பழமொழிகளும், தமிழ், விளக்கங்களும், -, Angila, Pazhamozhigalum, Thamizh, Vilakkangalum, என். வீரண்ணன், விஜயா, பதிப்பகம்