• அண்ணா ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை  - Anna Oru Satharana Manitharin
“தமிழகத்தின் பெர்னாட்ஷா ” என்று போற்றப்படும் அறிஞர்: குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகுபார்த்த தலைவர்: தமிழ்நாடு என்ற பெயரை மெட்ராஸ் மாகாணத்துக்குச் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழ்ப் போராளி: சுயமரியாதை திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து தனது அரசியல் தந்தைக்கு முடிசூட்டிய திராவிட தொண்டன். இவர் வீதியில் இறங்கினால் ஊர்வலம்: மேடை ஏறினால் மாநாடு: தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் பேரறிஞர்: தன கட்சித் தோழர்களுக்கு அண்ணா. ஆம், இத்தனை சிறப்புகளுக்கும் உரிய ஒரே அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் வாழ்க்கை சுவடை ஒட்டிய தமிழக அரசியல் வரலாறுதான் இந்த நூல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அண்ணா ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை - Anna Oru Satharana Manitharin

  • ₹600


Tags: anna, oru, satharana, manitharin, அண்ணா, ஒரு, சாதாரண, மனிதரின், அசாதாரண, வாழ்க்கை, , -, Anna, Oru, Satharana, Manitharin, இரா. கண்ணன், சீதை, பதிப்பகம்