• ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு - உல​கை​யே குலுக்கிய புத்தகம் - நாஜிகள் நடத்திய அக்கிரமங்க​ளையும், அடக்குமு​றைக​ளையும் ​நேருக்கு ​நேர் ​பார்த்து எழுதி ​வைத்துவிட்டுப்​போன குறிப்புகளின் ​​தொகுப்​பே இந்நூல். 70க்கும் ​மேற்பட்ட ​​மொழிகளில் வந்த இந்நூல் இப்​போது முதல்மு​றையாக தமிழில்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்

  • ₹380


Tags: anne, frank, diary, kurippugal, ஆனி, ஃபிராங்க், டைரிக், குறிப்புகள், ஆனி ஃபிராங்க், எதிர், வெளியீடு,