இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு - உலகையே குலுக்கிய புத்தகம் - நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
- Brand: ஆனி ஃபிராங்க்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹380
Tags: anne, frank, diary, kurippugal, ஆனி, ஃபிராங்க், டைரிக், குறிப்புகள், ஆனி ஃபிராங்க், எதிர், வெளியீடு,