நூலில் இடம்பெற்ற சில வரிகள்:
பேரறிஞர் அண்ணாவைப் பற்று நோய் அறுவைச்சிகிச்சைக்கா அழைத்த பொழுது மருத்துவர்களிடம், "அரை மணி நேரம் கொடுங்கள். ஒரு நூல்ப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதை முடித்தமு வருகிறேன்" என்று சொன்னதைப் பலரும் கூறுவதுண்டு. ஆனால் அவர் அப்போது படித்துக்கொண்டிருந்த நூல் என்ன என்பதைப் பற்றி அச்செய்தியைச்சொல்பவர்கள் அறிந்திருக்கவில்லை..
வேள்நம்பி, முயன்று, பலரையும் கேட்டு,அந்நூல் "தி மாஸ்டர் கிறிஸ்டியன்" என்பதறிந்து கூறியுள்ளார். மேலும் அவருக்கு நான் குறிப்பு எழுதும் பழக்கம் இருந்து வருவதால் அதன் வழியே கிடைத்த சில முக்கியச் செய்திகளும் உண்டு.
Tags: ant, அஞ்சிறைத், தும்பி, , -, Ant, கோ. வேள்நம்பி, சீதை, பதிப்பகம்