• அந்தோன் சேகவ் மூண்று ஆண்டுகள்
மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது? மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது? மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள்? ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ?”

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அந்தோன் சேகவ் மூண்று ஆண்டுகள்

  • ₹90


Tags: anthon, sekav, moondru, aandugal, அந்தோன், சேகவ், மூண்று, ஆண்டுகள், அந்தோன் சேகவ், எதிர், வெளியீடு,