நாகிப் மாஃபஸின்’ இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான
‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில்
கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து
நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.
அரேபிய இரவுகளும் பகல்களும்
- Brand: நாகிப் மாஃபஸ்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹275
Tags: arabia, iravukalum, pakalkalum, அரேபிய, இரவுகளும், பகல்களும், நாகிப் மாஃபஸ், எதிர், வெளியீடு,